“Tamil: மலையைக் கல்லி எலி பிடித்ததுபோல.” English Translation: Like excavating a mountain and catching a rat., — Tamil Related Mantras “Tamil: வைத்தியம் எல்லாம் நம்பிக்கையாற் பலிக்கும்.” English Translation: Faith in medicine makes it effectual., “Tamil: தேனேபோலும் செந்தமிழ்க் கல்வி.” English Translation: Mellifluous classical Tamil., “Tamil: வறியோர்க்கு அழகு வறுமையிற் கேண்மை.” English Translation: Decency in adversity is commendable in the indigent.,