“Tamil: கொள்ளைக்குப் போனாலும் கூட்டு ஆகாது.” English Translation: Even when going to plunder association is bad., — Tamil Related Mantras “Tamil: “மட்டி எருக்கலை மடல் மடலாய்ப் பூத்தாலும், மருக்கொழுந்து வாசனை வருமா?”“,”English Translation: Though the erukkalai bears bunches of flowers, has it the fragrance of southern-wood-artemisia austriaca?”, “Tamil: சொல்லிக் கொடுத்த சொல்லும் கட்டிக் கொடுத்த சோறும் எதுவரையில்?” “English Translation: How long will the words put into one’s mouth, and the rice tied up for a journey avail us?”, “Tamil: கிளியை வளர்த்துப் பூனை கையில் கொடுக்கலாமா?” English Translation: Is it proper to train a parrot and give it into the paw of a cat?,