“Tamil: கோடி சீமானும் கோவண ஆண்டியும் சரியா?” English Translation: Are the wealthy and mendicants on a par?, — Tamil Related Mantras “Tamil: பெருங் கொடை பிச்சைக்காரருக்குத் துணிவு.” English Translation: Beggars presume on large gifts., “Tamil: இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிந்தாளாம்.” “English Translation: It is said, that relying on a borrowed cloth, she threw away her tattered cloth.”, “Tamil: அம்பட்டன் பிள்ளைக்கு மயிர் அருக்காணியா?” English Translation: Is hair a rare sight to the child of a barber?,