“Tamil: அம்பட்டன் பிள்ளைக்கு மயிர் அருக்காணியா?” English Translation: Is hair a rare sight to the child of a barber?, — Tamil Related Mantras “Tamil: பைந்தமிழ்ப் புலவோர் பாட்டுக்கு ஏற்றவன்.” English Translation: He is worthy to be sung by poets., “Tamil: குருவுக்கு நாமம் குழைத்துப் போடுவான்.” English Translation: He will deceive his own Guru., “Tamil: குமரியாய் இருக்கையிற் கொண்டாட்டம் கிழவியாய் இருக்கிற போது திண்டாட்டம்.” “English Translation: When young, a woman is full of hilarity, when old her portion is vexation.”,