“Tamil: கோட் சொல்பவனைக் கொடும் தேள் என நினை.” “English Translation: Treat him who carries tales, as a scorpion.”, — Tamil Related Mantras “Tamil: புற்றிலே ஈசல் புறப்பட்டதுபோல.” English Translation: Coming forth like a swarm of winged white ants from an ant-hill., “Tamil: தட்டானும் செட்டியும் கண் சட்டியும் பானையும் மண்.” “English Translation: The goldsmith and the Chetty have each two eyes, the chatty and the pot are of earth.”, “Tamil: சரக்கு கண்ட இடத்திலே பிள்ளை பெறுகிறது.” English Translation: Bringing forth a child where the required conveniences are found.,