“Tamil: கோட்டானை மடியிற் கட்டிக்கொண்டதுபோல.” English Translation: Like concealing an ominous owl in the lap., — Tamil Related Mantras “Tamil: நன்மையானதைக் கெடுத்தால் நஷ்டத்திலும் நஷ்டம்.” English Translation: It is the greatest loss to destroy that which is good., “Tamil: கட்டில் உள்ள இடத்தில் பிள்ளை பெற்றுச் சுக்குக் கண்ட இடத்தில் காயம் தின்பாள்.” “English Translation: She brings forth her child where she sees a bedstead, and takes the prescribed tonic where she sees dry ginger.”, “Tamil: வீட்டுக்கு அலங்காரம் விளக்கு.” English Translation: A lighted lamp gives beauty to a house.,