“Tamil: வீட்டுக்கு அலங்காரம் விளக்கு.” English Translation: A lighted lamp gives beauty to a house., — Tamil Related Mantras “Tamil: “வேலைக்காரி என்று வேண்டிய பேர்கள் கேட்டார்கள், குடித்தனக்காரி என்று கொடுக்கமாட்டோம் என்றார்கள்.”“,”English Translation: Many asked her in marriage thinking that she was skilful in domestic affairs, but they refused on the plea that she was a married girl.”, “Tamil: “அம்பிகொண்டு ஆறு கடப்போர், நம்பிக்கொண்டு நாரிவால் கொள்ளுவார்களா?”“,English Translation: Will those who cross the river on a raft entrust themselves to the tail of a jackal?, “Tamil: தான் திருடி அயல் வீட்டை நம்பாள்.” “English Translation: Being herself a thief, she trusts not her neighbours.”,