“Tamil: கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.” “English Translation: Where there is anger, there may be excellent qualities.”, — Tamil Related Mantras “Tamil: “நல்லது நாற்கலம், ஊத்தை ஒன்பது கலம்.”“,”English Translation: Of the good only four kalams, of the bad nine kalams.”, “Tamil: மலைத்தேன் முடவனுக்கு வருமா?” English Translation: Will mountain honey come to the lame man?, “Tamil: சுகம் வந்தால் சந்தோஷப்பட்டுத் துன்பம் வந்தால் பின்வாங்குவானேன்?” “English Translation: If when prosperous you rejoiced, why draw back when adversity supervenes?”,