“Tamil: மலைத்தேன் முடவனுக்கு வருமா?” English Translation: Will mountain honey come to the lame man?, — Tamil Related Mantras “Tamil: விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?” English Translation: Will the bottle gourd spring up when a different seed is sown?, “Tamil: சிற்றுணர்வோர் என்றும் சிலுசிலுப்பர்.” English Translation: Persons of little learning are always talkative., “Tamil: “நாய் வாசலைக் காத்து என்ன, கை இல்லாதவன் பணக்காரனைக் காத்து என்ன?”“,”English Translation: What avails the waiting of a dog at the door, or the expectations of one who, having no hands, waits on the rich?”,