“Tamil: கோயிலையும் குளத்தையும் அடுத்து இருக்கவேண்டும்.” English Translation: One should reside near a temple and a tank., — Tamil Related Mantras “Tamil: ஒன்றைப் பெற்றாலும் கடுகப் பெறு.” “English Translation: Though you get only one thing, get it quickly.”, “Tamil: மாரி அல்லது காரியம் இல்லை.” English Translation: Without rain nothing can be effected., “Tamil: ஆயிரம் பெயர் கூடினாலும் ஒரு அந்துப்பூச்சியைக் கொல்லக்கூடாது.” “English Translation: Though a thousand persons unite, they cannot kill a single grain-insect.”,