“Tamil: கோமுட்டிப் புத்திக்கு மோசம் இல்லை.” English Translation: The foresight of a komutti-merchant-never fails., — Tamil Related Mantras “Tamil: பெண்டுகளுக்கு பெற்றார் இடத்திலும் பிள்ளைகள் இடத்திலும் மூப்பு இல்லை.” English Translation: Women have no influence over parents and children., “Tamil: தூற்றர் என்போர் சொல் எழுத்து உணரார்.” English Translation: The slanderous are ignorant of letters., “Tamil: கள்ளன் மனையாளைக் களவுப் பொருளைக் காணும் குறி கேட்கலாமா?” English Translation: Can the wife of a thief be consulted as an augur for the recovery of stolen property?,