“Tamil: கோயிற் பூனை தேவருக்கு அஞ்சுமா?” English Translation: Will the temple cat reverence the deity?, — Tamil Related Mantras “Tamil: “தப்பை அடித்தவன் தாதன், சங்கு ஊதினவன் ஆண்டி.”“,”English Translation: A Vaishnava mendicant beats a drum, and a Saiva mendicant blows a conch.”, “Tamil: காக்கையும் கத்திக் கத்திப் போகிறது கருவாடும் உலர்ந்து போகிறது.” “English Translation: The crow continues to caw whilst the karuvadu, (salted fish) dries.”, “Tamil: காகம் ஏறிப் பனங்காய் உதிருமா?” English Translation: Will palmyra fruit fall because a crow alights on the tree?,