“Tamil: கோழிக்குஞ்சுக்குப் பால் கொடுத்ததுபோல.” English Translation: As one fed a chicken with milk., — Tamil Related Mantras “Tamil: கொள்ளைக்குப் போனாலும் கூட்டு ஆகாது.” English Translation: Even when going to plunder association is bad., “Tamil: தாயைப்போற் பிள்ளை நூலைப்போற் சீலை.” “English Translation: As is the mother such is the child, as is the yarn such is the cloth.”, “Tamil: “வேண்டாத பேருக்கு ஈந்து என்ன, வேலையில் ஆற்றுத்தண்ணீர் விழுந்து என்ன?”“,”English Translation: What is the good of giving to those who are not in want, and what is the good of a river flowing where work is being done?”,