“Tamil: கொள்ளைக்குப் போனாலும் கூட்டு ஆகாது.” English Translation: Even when going to plunder association is bad., — Tamil Related Mantras “Tamil: எண் மிகுத்தவனே திண் மிகுத்தவனே.” English Translation: He who excels in figures excels in strength., “Tamil: நடு உழவிலே நந்தை தெறித்ததுபோல.” English Translation: Like the snapping of the yoke tie when the plough has done half its work., “Tamil: குறும்பியுள்ள காது தினவு தின்னும்.” English Translation: A ceruminous ear will itch.,