“Tamil: சணம் பித்தம் சணம் வாதம்.” English Translation: One moment he is bilious and the next rheumatic., — Tamil Related Mantras “Tamil: முடப்புல் முக்கல நீரைத் தடுக்கும்.” English Translation: Crooked grass prevents the flow of six kalams of water., “Tamil: குந்தி இருந்து தின்றால் குன்று மாளும்.” English Translation: If you eat properly seated you may consume a heap of rice., “Tamil: “ஆசை அண்டாதாகில், அழுகையும் அண்டாது.”“,English Translation: If evil desire spring not sorrow will not approach.,