“Tamil: சதுரக்கள்ளியில் அகில் உண்டாகும்.” English Translation: The eaglewood-acquilla grows with the prickly pear., — Tamil Related Mantras “Tamil: மரியாதை இல்லாதான் மகிமை அற்றான்.” English Translation: He who was not respectful lost his reputation., “Tamil: நெருப்பு நின்ற காட்டிலே ஏதாவது நின்றாலும் நிற்கும்; நீர் நின்ற காட்டில் ஒன்றும் நிற்காது.” “English Translation: Something may possibly remain in a forest after a fire, but nothing remains after a flood.”, “Tamil: கழுத்திலே கரிமணி இல்லை பெயர் முத்துமாலை.” “English Translation: Her name is pearl necklace, yet on her neck she has not a black bead.”,