“Tamil: அருக்காணிமுத்துக் கரிக்கோலமானால்.” English Translation: She who was a precious pearl has become black as coal., — Tamil Related Mantras “Tamil: உறுதியான காரியம் ஒருபோதும் கெடாது.” English Translation: An affair firmly settled will never fail., “Tamil: கடும்பசி கல் மதில் உடைத்தும் களவுசெய்யச் சொல்லும்.” English Translation: Extreme hunger will induce a man to break through a stone wall and steal., “Tamil: நோன்பு என்பது கொன்று தின்னாமை” “English Translation: Not to take life for the purpose of eating, is to fast.”,