“Tamil: சந்துருக்களையும் சித்தமாய் நேசி.” English Translation: Love even your enemies heartily., — Tamil Related Mantras “Tamil: அறப்பேசி உறவாடவேண்டும்.” English Translation: On a full understanding of the party admit to friendship., “Tamil: ஆப்பைப் பிடுங்கின குரங்கு நாசம் அடைந்ததுபோல.” English Translation: As the monkey perished by drawing out a wedge., “Tamil: “கணக்கன் கணக்கு அறிவான், தன் கணக்கைத் தான் அறியான்.”“,”English Translation: The accountant is clever at numbers, but he is ignorant of his own accounts.”,