“Tamil: அறப்பேசி உறவாடவேண்டும்.” English Translation: On a full understanding of the party admit to friendship., — Tamil Related Mantras “Tamil: நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடியவேண்டும்.” English Translation: Plants decay on the ground from which they sprung., “Tamil: பெற்றது எல்லாம் பிள்ளையா இட்டது எல்லாம் பயிரா?” “English Translation: Are all that are brought forth children, is all that is sown available for use?”, “Tamil: எல்லை பாழ்பட்டாலும் கொல்லைக்கடமை விடார்.” “English Translation: Though the landmarks be destroyed, they will not remit the ground-rent.”,