“Tamil: சமயம் வாயத்தால் களவு செய்வான்.” English Translation: He will steal if opportunity offer., — Tamil Related Mantras “Tamil: உறவுக்கும் பகைக்கும் பொருளே துணை.” English Translation: Wealth may aid both in friendship and enmity., “Tamil: பெண்டுகள் சூத்துக்குப் புரிமணை.” English Translation: A straw twist for women to squat on., “Tamil: உதைத்த கால் புழுக்கிறதற்குமுன்னே அடிவயிறு சீழ்கட்டுகிறது.” English Translation: Before his kicking feet were eaten of worms his abdomen had ulcerated.,