“Tamil: உறவுக்கும் பகைக்கும் பொருளே துணை.” English Translation: Wealth may aid both in friendship and enmity., — Tamil Related Mantras “Tamil: ஓட்டை மணி ஆனாலும் ஓசை நீங்குமா?” English Translation: Though the bell may be cracked will it be void of sound?, “Tamil: பொன்னாலே கலம் உண்டானாலும் மண்ணாலே சுவர் வேண்டும்.” “English Translation: Though one may possess vessels of gold, the wall of his house must be of mud.”, “Tamil: வாழ்கிற வீட்டில் வன்குரங்கு வைத்ததுபோல.” English Translation: Like placing a monkey in a family.,