“Tamil: சமர்த்தனுக்கு ஏதும் பெரிதல்ல.” English Translation: Nothing is too great for a clever man., — Tamil Related Mantras “Tamil: சாந்துப்பெட்டி பாம்புப்பெட்டி ஆயிற்று.” English Translation: The scent box has become a box of snakes., “Tamil: புலி அடிக்குமுன்னே கிலி அடிக்கும்.” English Translation: Struck with fear before struck by the tiger., “Tamil: அழிக்கப்படுவானைக் கடவுள் அறிவீனன் ஆக்குவார்.” English Translation: God dements him who is to be destroyed.,