“Tamil: சமர்த்துக்குச் சனியன்.” “English Translation: In power, equal to Saturn.”, — Tamil Related Mantras “Tamil: நாய் இருக்கிற இடத்தில் சண்டை உண்டு.” “English Translation: Where there are dogs, there is quarreling.”, “Tamil: “ஆடுதவுமா குருக்களே என்றால், கொம்பும் குளம்பும் தவிரச் சமூலமும் ஆகும் என்கிறார்.”“,”English Translation: If one say, O my teacher, can the sheep be of any use to you, he replies yes, all except the horns and the hoofs.”, “Tamil: “அழச்சொல்லுகிறவர் தமர், சிரிக்கச்சொல்லுகிறவர் பிறர்.”“,”English Translation: They who advise weeping are one’s friends, those who advise laughing are strangers.Spoken with reference to the character of advisers.”,