“Tamil: நாய் இருக்கிற இடத்தில் சண்டை உண்டு.” “English Translation: Where there are dogs, there is quarreling.”, — Tamil Related Mantras “Tamil: “வீம்பு பேசுகிறவன் அழிவான், வீரியம் பேசுகிறவன் விழுவான்.”“,”English Translation: A boaster will be ruined, he who talks as a hero will fall.”, “Tamil: உகிர்ச்சுற்றின்மேல் அம்மி விழுந்ததுபோல்.” English Translation: As a grind-stone fell on the whitlow., “Tamil: கழுவிக் கழுவிப் பின்னும் சேற்றை மிதிக்கிறதா?” English Translation: What! is it to tread in the mud every time you wash your feet?,