“Tamil: சமுத்திரமும் சாக்கடையும் சரியா?” English Translation: Are the ocean and a ditch alike?, — Tamil Related Mantras “Tamil: மறந்து செத்தேன் பிராணன் வா என்றால் வருமா?” “English Translation: If one say, I died through forgetfulness, will life return?”, “Tamil: முன் கோபம் பின் இரக்கம்.” “English Translation: Anger first, and pity afterwards.”, “Tamil: “இரவல் உடைமை இசைவாய் இருக்கிறது, என் பிள்ளை ஆணை நான் கொடுக்கமாட்டேன்.”“,English Translation: The thing borrowed suits; I swear by my child that I will not return it.,