“Tamil: சமிக்கை காட்டிச் சண்டைக்கு அழைக்கிறான்.” English Translation: He is inciting to fight by shewing signs., — Tamil Related Mantras “Tamil: ஆடு கோனானின்றித் தானாய்ப் போகுமா?” English Translation: Will a sheep lead itself when the shepherd is absent?, “Tamil: சந்திரன் சண்டாளன் வீட்டிலும் பிரகாசிக்கிறான்” English Translation: The moon shines even in the house of the outcast., “Tamil: கடைக்குக் கடை ஆள் இருப்பார்கள்.” English Translation: Each bazaar will have its attendant.,