“Tamil: சமையல் வீட்டிலே நாய் நுழைந்தாற்போல.” English Translation: As a dog crept into the cooking room., — Tamil Related Mantras “Tamil: தேவர்கள் பணிவிடை செய்யு மேலவன் கர்த்தா.” English Translation: He is the Lord whom the celestials serve., “Tamil: மூக்கு மயிர் பிடுங்கினதுபோல வருத்தம் வரும்.” English Translation: The pain will be felt as keenly as when the hair in the nose is plucked out., “Tamil: சத்திரத்துப் பாட்டுக்குத் திருப்பாட்டு மேலா?” English Translation: Is a divine hymn superior to that sung in a choultry?,