“Tamil: சருக்கரையும் மாவும் சரியா?” English Translation: Are sugar and flour alike?, — Tamil Related Mantras “Tamil: “விஷத்தின் மேல் விஷம், விஷம் போக்கும்.”“,English Translation: Poison is the medicine of poison., “Tamil: பொன்னை எறிந்தாலும் பொடிக் கீரையை எறியலாமா?” “English Translation: Although you may throw away gold, you may not throw away edible herbs!”, “Tamil: குடி இருந்து அறி வழி நடந்து அறி.” “English Translation: Learn the character of a person by dwelling with him, and the condition of a road by walking in it.”,