“Tamil: “விஷத்தின் மேல் விஷம், விஷம் போக்கும்.”“,English Translation: Poison is the medicine of poison., — Tamil Related Mantras “Tamil: நேற்று வந்த மொட்டைச்சி நெய் வார்த்து உண்ணச் சிணுங்குகிறாள்.” “English Translation: The bald headed woman who came but yesterday, is whining for ghee to eat with her rice.”, “Tamil: சட்டி சுட்டதும் கை விட்டதும்.” “English Translation: The chatty burnt, the hand left it.”, “Tamil: “மூர்க்கனைச் சேர்ந்தவன் வாழான், மூடனைச் சேர்ந்தவன் படியான்.”“,”English Translation: He who associates with the angry will not prosper, and he who associates with fools will not learn.”,