“Tamil: சாக்கும் போக்கும் ஏற்காது ஐயன் முன்.” English Translation: Excuses are of no avail before God., — Tamil Related Mantras “Tamil: சத்திரத்துக் கூழுக்கு நாயக்கர் அப்பணையா?” English Translation: Is the order of the Naidu required in order to procure gruel at the choultry?, “Tamil: தட்டானும் செட்டியும்போல.” English Translation: Like the goldsmith and the merchant., “Tamil: கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?” English Translation: Can needles be sold in a street of smiths?,