“Tamil: தட்டானும் செட்டியும்போல.” English Translation: Like the goldsmith and the merchant., — Tamil Related Mantras “Tamil: பன்றி பல குட்டி போட்டு என்ன?” “English Translation: What, if a sow has a numerous litter?”, “Tamil: ஆனை வால் பிடித்துக் கரையேறலாம் ஆட்டுக்குட்டியின் வால் பிடித்துக் கரையேறலாமா ?” “English Translation: One can cross a river by holding the tail of an elephant, can one do so by holding the tail of a sheep?”, “Tamil: “அஞ்சு காசுக்குக் குதிரையும் வேண்டும், அதுவும் ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும்.”“,”English Translation: A horse is required for five cash, and he must be able to leap over a river.Used in derision when great results are expected from inadequate means.”,