“Tamil: சாடிக்கு மூடி வாய்த்ததுபோல.” English Translation: As a lid fitted to a jar., — Tamil Related Mantras “Tamil: ஆண்டைமேற் கோபம் கடாவின்மேல் ஆறினான்.” English Translation: He wreaked his anger against his master on the male buffalo., “Tamil: வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர் மழை.” English Translation: One rain (in a month) for the brahmans that expound the Vedas., “Tamil: ஆறு மாதத்துக்குச் சனியன் பிடித்தாற்போல.” English Translation: As Saturn seized one for six months together.,