“Tamil: சாணியும் சவாதும் சரியாகுமா?” English Translation: Are dung and civet alike?, — Tamil Related Mantras “Tamil: உண்டதுதான் ஏப்பம் வரும்.” English Translation: That which has been eaten will be evidenced in the belching., “Tamil: “அம்பலக் கழுதை அம்பலத்திற் கிடந்தால் என்ன, அடுத்த திருமாளிகையிற் கிடந்தால் என்ன?”“,English Translation: What matters it whether the helpless ass lies in an open place or in the adjoining palace., “Tamil: பன்னக்காரன் பெண்டில் பணியக் கிடந்து செத்தாளாம்.” English Translation: It is said that the wife of a mat-maker died on the bare ground.,