“Tamil: உண்டதுதான் ஏப்பம் வரும்.” English Translation: That which has been eaten will be evidenced in the belching., — Tamil Related Mantras “Tamil: நன்றாய் இருந்ததாம் நல்லிசுட்ட பணிகாரம்.” English Translation: The cakes prepared by Nalli are said to be excellent., “Tamil: மண்டையில் எழுதி மயிரால் மறைத்ததுபோல.” English Translation: Like writing on the skull and covering it with the hair., “Tamil: நாய் இருக்கிற இடத்தில் சண்டை உண்டு.” “English Translation: Where there are dogs, there is quarreling.”,