“Tamil: சாணுக்குச் சாண் வித்தியாசம்.” English Translation: It differs at every span-length., — Tamil Related Mantras “Tamil: பெண்டுகள் சோற்றுக்குத் தண்டம் இல்லை.” English Translation: Women are not in danger of forfeiting their rice., “Tamil: காய்ந்த புலி ஆட்டு மந்தையிலே விழுகிறதுபோல.” English Translation: Like a hungry tiger falling on a flock of sheep., “Tamil: அதிஷ்டவான் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும்.” English Translation: When touched by the fortunate even earth becomes gold.,