“Tamil: சாண் பறைக்கு முழத் தடி.” English Translation: A cubit stick for a span drum., — Tamil Related Mantras “Tamil: கட்டுச்சோற்று மூட்டையும் இளம் பிள்ளையும் எடுப்பது வருத்தம்.” “English Translation: It is difficult to carry, besides a child, boiled rice tied up for a journey.”, “Tamil: தலையில் வரும் மயக்கம் சருவ மயக்கம்.” “English Translation: When the head is crazed, all is wrong.”, “Tamil: “அகம் மலிந்தால் அஞ்சும் மலியும், அகம் குறைந்தால் அஞ்சும் குறையும்.”“,”English Translation: If grain abounds, all things abound, if grain he scarce, all things are scarce.”,