“Tamil: சாஸ்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.” “English Translation: If the shasters are false, look at the eclipse.”, — Tamil Related Mantras “Tamil: தைப்புக்குத் தைப்பு மரம் பிடித்தாற்போல.” English Translation: Like holding the lath as each nail is fastened., “Tamil: “மன்னவர்கள் செத்தார்கள், மந்திரிகள் செத்தார்கள் முன் இருந்தோர் எல்லாம் முடிந்தார்கள்.”“,”English Translation: Kings have perished, their prime ministers have perished, and all who lived before, are dead.”, “Tamil: தச்சன் வீட்டிலே தயிரும் எச்சன் வீட்டிலே சோறும் எப்படிச்சேரும்?” “English Translation: Will curds be found in the house of a carpenter, or boiled rice in that of a niggard?”,