“Tamil: தைப்புக்குத் தைப்பு மரம் பிடித்தாற்போல.” English Translation: Like holding the lath as each nail is fastened., — Tamil Related Mantras “Tamil: விடிய விடியக் கதை கேட்டு இராமனுக்குச் சீதை என்ன வேண்டுமென்று கேட்டதுபோல.” “English Translation: As one asked what relationship existed between Ráma and Sita, after listening to their history till day-break.”, “Tamil: உடையவன் இல்லாச் சேலை ஒரு முழம் கட்டை.” English Translation: The cloth whose owner is absent is a cubit too short., “Tamil: வௌவில் குடி இருக்கலாமா?” English Translation: May one continue to dwell among those whom he robs?,