“Tamil: சாப்பிள்ளைப் பெறுவதிலும் தான்சாவது நலம்.” English Translation: Better die than bear a still-born child., — Tamil Related Mantras “Tamil: கண்டு பேசக் காரியம் இருக்கிறது முகத்தில் விழக்க வெட்கமாய் இருக்கிறது.” “English Translation: I have something to speak of in person, but I am ashamed to look at his face.”, “Tamil: “உளைவழியும், அடைமழையும், பொதி எருதும், ஒருவனுமாய் அலைகிறான்.”“,”English Translation: He wanders alone after a pack-bull, through deep mud and incessant rain.”, “Tamil: இடைத்தெருவில் கோலம் வரும்போது குசத்தெரு எங்கே என்கிறாள்?” English Translation: When the marriage procession comes along the shepherd’s street she asks where the potter’s street is.,