“Tamil: சிங்கம் பசித்தால் தேரையைப் பிடிக்குமா?” English Translation: When hungry will a lion prey on frogs?, — Tamil Related Mantras “Tamil: நல்ல குடிக்கு நாலத்தொரு பங்காளி.” English Translation: One who holds a fourth share in a prosperous family., “Tamil: “ஆடிக்கறக்கிற மாட்டை ஆடிக் கறக்கவேண்டும், பாடிக் கறக்கிற மாட்டைப் பாடிக் கறக்கவேண்டும்.”“,”English Translation: A restless cow must be milked by force, and a gentle cow must be milked with kindness.Treatment to be regulated by circumstances.”, “Tamil: எனக்கு ஊணும் இல்லை உறக்கமும் இல்லை.” English Translation: I have neither food nor sleep.,