“Tamil: எனக்கு ஊணும் இல்லை உறக்கமும் இல்லை.” English Translation: I have neither food nor sleep., — Tamil Related Mantras “Tamil: இளமையிற் பழக்கம் எப்போதும் மறவாது.” English Translation: The habits of early life will never be forgotten., “Tamil: பூ விற்ற கடையில் புல் விற்கலாமா?” English Translation: May grass be sold in the flower market?, “Tamil: விளங்கா மடையன் விறகுக்குப் போனால் விறகு கிடைத்தாலும் கொடி கிடையாது.” “English Translation: If a simpleton go for firewood, though it be found, a creeper to bind it into a bundle will not be found.”,