“Tamil: சிரைத்தால் மொட்டை வைத்தாற் குடுமி.” “English Translation: If shaven-bald, if kept, kudumi.”, — Tamil Related Mantras “Tamil: விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?” “English Translation: Can that which is unattainable by ambition, be attained by mere boasting?”, “Tamil: தலையோடு போகிறது தலைப்பாகையோடு போயிற்று.” English Translation: That which would have gone with the head has gone with the turban., “Tamil: வெறும் புளி தின்றால் பற் கூசும்.” “English Translation: Tamarinds if eaten alone, will set the teeth on edge.”,