“Tamil: சிறகு பறிகொடுத்த பறவைபோல.” English Translation: Like a bird deprived of its wings., — Tamil Related Mantras “Tamil: கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல.” English Translation: As one was left in the jungle blindfolded., “Tamil: தண்ணீரில் இறங்கினால் தவளை கடிக்கும் என்கிறான்.” “English Translation: He says that the frog will bite him, if he descends into the water.”, “Tamil: குடல் அறுந்த கோழி எங்கே போகும்?” English Translation: Whither will a fowl go after its entrails have been exposed?,