“Tamil: கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல.” English Translation: As one was left in the jungle blindfolded., — Tamil Related Mantras “Tamil: ஒரு கட்டு வைக்கோலைத் தண்ணீரிற் போட்டு எட்டு ஆள் கூடி இழுத்தாற் போல.” English Translation: As a bundle of straw that had been dipped in water was dragged along by eight persons., “Tamil: “மேட்டுக்காகப் பயமாம், வீதி வழியில் திகிலாம்.”“,”English Translation: It is said that he is afraid, of the hill, and alarmed at the high road.”, “Tamil: வறுமை கண்டவர் வையத்தில் அநேகர்.” English Translation: There are many in the world who are accustomed to poverty.,