“Tamil: சிறகு இல்லாப் பறவைபோல.” English Translation: Like a bird without wings., — Tamil Related Mantras “Tamil: பசித்தவன் தின்னாததும் இல்லை. பகைத்தவன் சொல்லாததும் இல்லை.” “English Translation: There is nothing edible which the hungry will not eat, there is no reproach which the malevolent has not uttered.”, “Tamil: குடியிற் பிறந்து குரங்கு ஆட்டம் ஆடுதல்.” “English Translation: Born in a good family, and playing the monkey.”, “Tamil: “ஆனை விழுந்தால் கொம்பு, புலி விழுந்தால் தோல்.”“,”English Translation: On the death of an elephant the tusk remains, on the death of a tiger the skin.”,