“Tamil: சிறு மீன் எல்லாம் பெரு மீனுக்கு இரை.” English Translation: Little fish are the prey of great fish., — Tamil Related Mantras “Tamil: வல்விலைக் கூறையும் மெல்விலைக் காளையும் ஆகாது.” “English Translation: A dear-bought cloth, and a low-priced bull are useless.”, “Tamil: கெட்டும் பட்டணம் சேர்.” “English Translation: Though you are ruined, cling to the city.”, “Tamil: நாச்சியாரும் ஒன்றைப்பற்றி வார்க்கிறாள் நானும் ஒன்றைப்பற்றிக் குடிக்கிறேன்.” “English Translation: The mistress pours it out with one design, and I drink if wiht another.”,