“Tamil: சிற்றுணர்வோர் என்றும் சிலுசிலுப்பர்.” English Translation: Persons of little learning are always talkative., — Tamil Related Mantras “Tamil: வச்சநாபியை உப்புப் பார்க்கலாமா?” English Translation: Is arsenic to be tasted to ascertain its flavour?, “Tamil: “வண்ணானுக்கு வண்ணாத்திமேல் ஆசை, வண்ணாத்திக்குக் கழுதைமேல் ஆசை.”“,”English Translation: The washerman longs for the washer-woman, and the washer-woman’s desire is fixed on her donkey.”, “Tamil: ஆனை ஆயிரம் பெற்றால் அடியும் ஆயிரம் பெறுமா ?” “English Translation: If an elephant fetch a thousand, will the mark of his footstep be worth so much?”,