“Tamil: வச்சநாபியை உப்புப் பார்க்கலாமா?” English Translation: Is arsenic to be tasted to ascertain its flavour?, — Tamil Related Mantras “Tamil: பல் ஆடப் பசி ஆறும்.” English Translation: As the teeth move hunger is appeased., “Tamil: “திருவிளக்கு இட்டாரைத் தெய்வம் அறியும்,நெய்வார்த்து உண்டாரை நெஞ்சு அறியும்.”“,”English Translation: The Deity knows those who place sacred lamps, and the mind knows who eats ghee and rice.”, “Tamil: பன்றிக்குட்டி ஆனை ஆமா?” English Translation: Will the young pig become an elephant?,