“Tamil: சுகத்துக்குப் பின் துக்கம் துக்கத்துக்குப் பின் சுகம்.” “English Translation: After joy grief, after grief joy.”, — Tamil Related Mantras “Tamil: அவர் அவர் எண்ணத்தை ஆண்டவர் அறிவார்.” English Translation: The supreme Ruler knows the purposes of every one., “Tamil: தாய் ஏழடி பாய்ந்தால் மகள் எட்டு அடி பாய்வாள்.” “English Translation: If the mother leaps seven feet, the daughter leaps eight.”, “Tamil: தாயைப் பழித்து மகள் அபசாரி ஆடுகிறாள்” English Translation: The daughter reproached her mother and went astray.,