“Tamil: சுங்கம் மாறினால் சுண்ணாம்பும் கிடையாது.” “English Translation: If taxes are heavy, even chunambu cannot be had.”, — Tamil Related Mantras “Tamil: சொல்வது இலேசு செய்வது அல்லவா பிரயாசம்?” “English Translation: It is easy to profess, but difficult to perform, is it not?”, “Tamil: சுக்கும் பாக்கும் வெட்டித் தாறேன் சுள்சுள் என்று வெயில் எறி.” “English Translation: Shine out brilliantly, I will give you dried ginger and arica-nut.”, “Tamil: சூழ ஓடியும் வாயிலாலே.” “English Translation: Though you run round, you will have to enter by the gate.”,